வெள்ளி, 26 ஏப்ரல், 2013

வாழ்த்து மடல்


இன்று 26-04-13 வெள்ளிகிழமை மீராப்பள்ளியில் ஜும்மா தொழுகைக்கு பிறகு விழுப்புரம் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் சார்பாக அதன் தலைவர் மற்றும் செயலாளர் வருகைத் தந்து ஹாஜி டாக்டர் M.S. முஹம்மது யுனுஸ் அவர்கள் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றமைக்கு வாழ்த்து மடல் வாசித்து அளித்தார்கள். பிறகு ஹாஜி டாக்டர் M.S. முஹம்மது யுனுஸ் அவர்கள் ஏற்புரையாற்றினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள்....