சனி, 6 ஜூலை, 2013
திங்கள், 3 ஜூன், 2013
வாத்தியாப்பள்ளி திறப்பு விழா
Posted by
Khalid
கருத்துகள் இல்லை:
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையின் பழமைவாய்ந்த பாரம்பரிய பள்ளிவாசல்களில் ஒன்றான வாத்தியாப்பள்ளியில் புதிய கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று புதிய ஜூம்ஆ பள்ளியாக நேற்று மாலை திறக்கப்பட்டது. திருச்சி அய்மான் கல்லூரி முதல்வர் ஜெ. சம்சுதீன் திறந்து வைத்த இந்த பள்ளிவாசல் திறப்பு விழா நிகழச்சிக்கு வாத்தியாப்பள்ளி நிர்வாகி எம். அப்துல் காதிர் மரைக்காயர் தலைமை வகித்தார்.
ஞாயிறு, 2 ஜூன், 2013
இனைந்த இரு(று)க்கைகள்
Posted by
Khalid
கருத்துகள் இல்லை:
இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் தலைவர், செயல் தலைவர் பதவி ஏற்புக்கு பின் ஜமாத் அலுவலகம் சென்று கலிமா K. சேக் அப்துல் காதர் மரைக்காயர் அவர்கள் முன்னிலையில் தமது அலுவல்களை பொறுப்பு ஏற்றுக்கொன்டனர். அவ்வமையம் உரையாற்றிய ஜமாத் தலைவர் ஒற்றுமை பற்றி எடுத்துரைத்ததன் பிறகு , உட்கட்டமைப்பு உதவிகள் பற்றியும், புதிய ஆம்புலன்ஸ் மற்றும் புது வகையான மைய்யத்துப் பெட்டி மேலும் பல நோக்கு திட்டங்களையும் எடுத்துரைத்தார்.
பதவி ஏற்பு விழா
Posted by
Khalid
கருத்துகள் இல்லை:
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)