மஹ்மூத்பந்தர் நகர ஜமாத்துல் உலமா மற்றும் அன்வாருல் இனைந்து நடத்தும் 9-ம் ஆண்டு கோடைகால தீனிய்யாத் சிறப்பு பயிற்சி வகுப்புகள். இஃது 20-04-13 சனிக்கிழமை அன்று ஆரம்பித்து வருகின்ர 10-05-13 வெள்ளிக்கிழமை முடிவுயடைகிறது. இஃது ஜாமிய மஸ்ஜித் மீராப்பள்ளி, அன்வாருஸ்ஸுஃபா கடலூர் மாவட்ட மக்தப் சென்டரில் நடைபெறுகிறது.
இந்த ஆண்டில் கிட்டத் தட்ட 200க்கு மேலான மாணவர்கள் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இங்கு மாணவர்கள், வகுப்பு வாரியாக பிரிக்கப் பட்டு இருகின்றனர். ஹஜ்ரத்மார்கள் சிறந்த முறையில் பயிற்ச்சி அளித்துக் கொண்டு வருகின்றனர்.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள்....