திங்கள், 29 ஏப்ரல், 2013

ராஜினாமா


இன்று 28-04-13 நடந்து முடிந்த நமதூர் இஸ்லாமிய ஐக்கிய சபையின் செயற்குழு கூட்டத்தின் முடிவில் ஜமாத் தலைவர் டாக்டர் S. நூர் முஹம்மது பணியின் நிமித்தமாக வெளிநாடு செல்ல இருப்பதால் தனது ராஜினாமவை அறிவித்தார். இதன் காரணமாக தற்போதைய நிர்வாக சபை முழுவதும் கலைக்கப்பட்டு புதிய தலைவர் தேர்வு பின்னர் தேர்தல் கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள்....