அஸ்ஸலாமு அலைக்கும்,
கடந்த ஞாயிறு காலை 10 மணியளவில் நமதூர் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி மக்தப் மதரஸவின் மாணவ பெற்றோர்களின் கலந்துரையாடல் நடந்து அவ்வமயம் மீராப்பள்ளி பேஷ் இமாம் M.S.அஹமத் கபீர் காஷ்பி , ஹாஜி I.இஸ்மாயில் மரைக்காயர், U.முஹம்மது ஜமான் ஆகியோர், இக்கால இளைஞர்களின் நிலையும் அவர்களின் வளர்ப்பு முறையையும், அதில் பெற்றோர்களின் பங்கையும் பற்றி மிகவும் கவலையுடன் எடுத்துரைத்தார்கள்.பிறகு மக்தப் மாணவர்களின் ஜுஸ்வு மனனமும் பேச்சும் நடைப்பெற்றது. தாய்மார்கள் அதிக அளவில் கலந்துக் கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள்....