மும்முறமாக இயங்கி வரும் பவர் பிளான்ட் , நாகார்ஜுனா எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் (NOCL) மற்றும் துறைமுக பணிகள் ஆகியவை பார்ப்பவர்களை இது நம்
ஊரா என எண்ணிப்பார்க்கும் அளவிற்கு இயந்திரங்களாலும், மணல் குவியலாலும் நிரம்பியுள்ளது.
![]() |
| பவர் பிளான்ட் |
![]() |
| NOCL |
எதுவோ,
வளர்ந்து வரும் தொழிற்சாலைகளால் எதிர் காலத்தில் பரங்கிப்பேட்டையில் இப்போதுப்
போல் அமைதி நிலவுமா?



unga blog ga innum develop pannanum boss....mr king khaid
பதிலளிநீக்கு