நமது
இவ்வருடம் 2012 இனிதே முடிவடையப் போகிறது, ஆனால் இவ்வருடத்தின் துவக்கத்தை
நம் எவராலும் மறக்க முடியாது. 2012 ஒரு அமைதியான சூழலில் பிறந்தது.
![]() |
ஆம் தானேப் புயல் தனது தாண்டவத்தைக் காட்டிய தினம். சில மணி நேரங்களுக்குத் தோன்றி பல நாட்களுக்குத் தீராத பாதிப்பையும், மின்சாரத் தடையையும் ஏற்படுத்தியது.தற்போது 2013 ஐ் அமைதியாக வரவேற்போம்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள்....