இன்று பரங்கிப்பேட்டையில் ஒரு
துயரமாண சம்பவம் நடந்துள்ளது. ஆம்,
மீராப்பள்ளிக் குளம் ஒரு சிறுவனை
விழுங்கிவிட்டது.காலையில் பல கனவுகளோடு விழித்த அவன் மாலை நம்முடன் இல்லை.
இதைப்போல் சம்பவங்கள் வருடந்தோரும் நடந்துதான் வருகிறது. இனியும் தடுக்காமல் இருந்தால் மற்றும் பல உயிர்கலை நாம் இழக்க நேரிடும். எனவே நாம் குளத்தில் குளிப்பதை தடை செய்தே ஆகவேண்டும். முக்கியமாக சிறுவர்களை........... தயவு செய்து சிறுவர்களை வீட்டை விட்டு வெளியே செல்லும்பொழுது அவர்கள் எங்கே செல்கிறார்கள் என விசாரிதுவிட்டு அனுப்பவும். இதைவிட பெரிய வேறு வேலை நமக்கு இருக்கப்போவதில்லை....... அவனுக்காக துவா செய்ய்யவும்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள்....