பரங்கிபேட்டை, மீராப்பள்ளி அருகில் உள்ள இஸ்லாமிய நூலகமான (இல்ம்) பள்ளி பயிலும் மாணவ - மாணவியருகான வினாடி-வினா போட்டி இன்று (30-12-2012) மினி ஷாதி மஹாலில் நடைபெற்றது.
![]() |
| ILM |
இதில், மாணவ - மாணவியர்கள் பலர் ஆர்வமாக கலந்துக் கொண்டனர்.
தேர்வு எழுதிய அனைவருக்கும் கிரேட் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
இப்போட்டி காலை 10 மணி முதல் மாலை 5 ம்ணி வரை நாங்கு பேட்ஜ்களாக நடந்து முடிந்தது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள்....