வெள்ளி, 7 டிசம்பர், 2012

மண்ணிண் சரித்திரம் பாகம்-1


ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சரித்திரம் இருக்கும்.ஆனால் ஒரு சில ஊர்களுக்கு மட்டும் தான் சுவாரசியமான சரித்திரம் இருக்கும்.அவற்றுள் ஒன்றுதான் நமது ஊரான பரங்கிபேட்டை. இதன் விரிவான சரித்திரம் எத்தனை பேருக்குத் தெரியும்? நமது ஊரிலேயே நமக்குத் தெரியாத இடங்கள் பல உள்ளன. இந்த பி.என். டயரியின் முக்கியப்பங்காக நம் ஊரின் சரித்திரத்தைப் பற்றிய எங்கள் ஆய்வுகளின் தொகுப்புகள் இருக்கும்.

நமது ஊருக்கு மொத்தம் 5 பெயர்கள் இருந்தன. முத்துக்ரிஷ்ண புரி, மஹ்முத் பந்தர், போர்டொநோவொ, பரங்கியர் பேட்டை மற்றும் கடைசியில் பரங்கிபேட்டை என்ற பெயர் வந்தது.

நமது ஊரில் பல அன்னியர்கள் தங்கியிருந்தனர்.அவர்களுள் சிலரது சுவடுகளே நமது ஊரிள் இது வரையிலும் உள்ளது! அதர்கான ஆதாரங்கள் எங்களுடைய புகை படங்ககளில் காணலாம்.நமது ஊரில் இரும்பு தொழிற்சாலை இருந்தது.இன்னும் கூட இங்கேத் தயாரான இரும்புகள் இங்க்லாந்த் நாட்டில் உபயோகிக்கின்றனராம்.இதை உண்மைப்படுத்தும்படியான புகைபடங்களும் இங்கேக் கானலாம்.



இந்தக் கல்லரைகள் நம்மூரில் தங்கியிருந்த ஆங்கிலேயர்கலுடையது.

இவர்கள் அனைவரும் 18 ஆம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்தவர்கள் என்றும் அவர்களிள் சிலர் இங்கிருந்த இரும்புத் தொழிற்சாலைகளிள் பனி புரிந்தவர்கள் எனவும் அரியலாம்.

படத்திள் பொரிக்கப்பட்டிருக்கும் கம்பெணிப் பெயரும் ரயிலடியில் உல்ல  கிரேடாரில் பொரிக்கப்பட்டிருக்கும் பெயரும் பொருந்துகின்றதை காணலாம்.....

மேலும் இவற்றில் பொரிக்கப்பட்டிருக்கும் அச்சுளையும், எழுத்துகளைப் பற்றியும் ஆராய்ந்து வருகிறோம்..........

மீண்டும் அடுத்த போஸ்டில் மேலும் விரிவாகக் காணலாம்....................







1 கருத்து:

உங்கள் கருத்துகள்....