வளர்ந்து வரும் ஊர்களில் ஒன்றாகத் திகழும் நமது பரங்கிபேட்டையில் அன்னங்ககோயிலில் ஹார்பர் என்றப் பெயரில் பலக் கட்டிடங்கள் கட்டி வருகின்றனர்... அதற்க்காக அந்தக் கரையை ஆழப்படுட்தி வருகின்றனர்.(இயந்திரம் உதவியில்_அந்த இயந்திரம் இருக்கும் மற்ற இடங்கள் surat and cochin).அதர்காக 300 மீட்டர் அலவில் பாதை ஒன்றை அமைத்துள்ளனர். அவற்றை படத்தில் காணலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள்....