இன்று 02-06-13 ஞாயிறு காலை 10 மணி அளவில் மீரப்பள்ளி ஷாதி மஹாலில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர்களின் பதவி ஏற்பு விழா வண்னமையமாக, விமர்சையாக நடைப்பெற்றது. அவ்வமையம் கேப்டன் M. ஹமிது அப்துல் காதர் தலைவராகவும், டாக்டர் ஹாஜி M.S. முஹம்மது யூனுஸ் செயல் தலைவராகவும் கலிமா K. சேக் அப்துல் காதர் மரைக்காயர் அவர்களால் பதவி பிரமானம் செய்துவைக்கப் பட்டார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் திரு பால கிருஷ்னன் மற்றும் செல்வி ராம ஜெயம் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
ஜமாத் நிர்வாகிகளும் அறிவிக்கப் பட்டார்கள். பெருந்திரளான பொது மக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள்....