சனி, 25 மே, 2013

வாத்தியாப்பள்ளி மஸ்ஜித் திறப்பு விழா



வரலாற்று சிறப்பு மிக்க மஹ்மூது பந்தர் பரங்கிப்பேட்டை மாநகரில் மஸ்ஜித் என்ற இறையில்ல பள்ளிவாசல்கள் நிறைந்துள்ளன. அவற்றில் பழமையான பள்ளிவாசல்கள் புணர்நிர்மானம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பழமையும், பாரம்பரியமும் மிக்க "செய்யது அலீ என்ற வாத்தியாப்பள்ளி மஸ்ஜித்" பழைய பள்ளிக்கு அருகிலேயே புதிதாக உருவாக்கப்பட்டு, வருகின்ற ஜூன் மாத் முதல் ஞாயிற்றுக்கிழமை (2ந் தேதி) மாலை 5 மணிக்கு திறப்பு விழா காண இருக்கின்றது. ஊரின் முக்கிய பிரமுகர்களும், மார்க்க அறிஞர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர். 

1 கருத்து:

  1. அல் ஹம்துலில்லாஹ் -

    தொழுகைக்கான மஸ்ஜிதுகள் நமதூரில் மிகுதிதான் என்றாலும்,தொழுகைக்கான மக்களோ மிக மிக குறைவு. எனவே, பள்ளிகளில் தொழுகையின் ஸஃப்புகள் நிறைந்திட வேண்டும் என்பதே அனைவரின் ஆவல்.

    JAMAL MARAICAYAR
    GLOBAL ADVOCATES
    DUBAI - UAE

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள்....