புதன், 1 மே, 2013

தொழிலாளர்கள் தினம்!!!

இன்று மே 1ஐ முன்னிட்டு தொழிலாளர்கள் ஊர்வலம் நடைபெற்றது!!!! சஞ்சீவிராயர் கோயில் தெருவில் கொடியேற்றமும் நடைபெற்றது...!!!!!!! பேண்ட் வாத்தியத்துடன்  தொழிலாளர்கள் இந்த தினத்தை சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்!!!!!!! அவர்களுக்கு மதிய உணவிர்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள்....