புதன், 24 ஏப்ரல், 2013

காழ்வாய் விரிவாக்கம்


மீராப்பள்ளியின் இடதுப் புரத்தில் உள்ள காழ்வாய் நீண்ட காலமாக சுத்தம் இல்லாமல் இருந்தது. இன்று காலையில் இருந்து, அந்த இடத்தை சுத்தம் செய்து வருகின்ரனர். இதனை கீழ் கண்ட படத்தில் காணலாம்.


இந்த காழ்வாயை கட்டும் பனி விரைவாக வேளை நடந்துக் கொண்டு வருகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள்....