இன்று 29-04-13 மாலை 5 மணி அளவில் சின்னக்கடை முனையிலும் இரவு 7 மணிக்கு சஞ்சிவிராயர் கோவில் முனையிலும் அதிமுகவின் பட்ஜட் விளக்க தெரு முனை பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. நகர செயலாளர் K. மாரிமுத்து தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்திற்க்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் திரு அருன் மொழி தேவன் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள்....