பரவலாக தமிழகம் முழுவதும் இலங்கையில் ஈழத் தமிழர்களை படுகொலை செய்யப்படுவதை எதிர்த்து கல்லூரிமாணவர்கள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவற்றுள் ஒன்றாக நேற்று சிதம்பரத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இவை தொடர்பான படங்களை கீழே காணலாம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள்....