இன்று காலை சரியாக 7.00 முதல் 9.00 மணி இஸ்லாமிய சொற்பொழிவு நடைபெற்றது.
இந்த சொற்பொழிவில் மௌலானா முஹம்மது கலீம் சித்தீகீ நத்வீ அவர்கள் ஈமானுக்கு
புத்துணர்வு ஊட்டும் உணர்வுபூர்வமான பல சம்பவங்களை நம்மோடு பகிர்ந்துக்
கொண்டார்.
இதில் பல மக்கள் கலந்துக் கொண்டனர். பரங்கிப்பேட்டையில் தன் உரையை முடித்து விட்டு லால்பேட்டைக்குச் சென்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள்....