இம்மாதம் 18 ஆம் தேதி, நடைப்பெற உள்ள நமதூர் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தேர்தல் அலுவலக்காக புதிதாக மீரப்பள்ளித் தெரு C.W.O. அலுவலகத்தில் தற்காலிகமாக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. பொருப்பு நிர்வாகிகள் பொது மக்களின் சந்தேகங்கள் புதிய வாக்காளர் சேர்ப்பு ஆகிய வேலைகளை கவனித்து வருகின்றனர். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 08-05-13.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள்....