கோடைக் கால தீனிய்யாத் பரிசளிப்பு விழா
நேற்று 11-05-13 மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைப்பெற்ற பரிசலிப்பு விழா சிறப்பாக முடிவுயடைந்தது. மெளலானா M. அப்துல் காதிர் மரைக்காயர் உம்ரீ அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. மெளலானா ஹாபிழ் அல்ஹாஜ் M.S. காஜா முயீனுத்தீன் மிஸ்பாஹி அவர்கள் வாழ்த்துரைத்தார். மக்ரிப் பிறகு, மெளலானா ஹாபிழ் M.S. அஹமத் கபீர் காஷிபீ அவர்கள் சிறப்புரையாற்றினார். பின்பு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள்....