சனி, 12 ஜனவரி, 2013

மீண்டும் ஒரு புத்தக கண்காட்சி...

சென்னையில் மாபெரும் புத்தக கண்காட்சி நடைபெற இருக்கிறது... 36 ஆவது புத்தக கண்காட்சி...  11/01/2013 முதல் 23/01/2013 வரை சென்னை அண்ணா சாலையில் உள்ள நந்தனம்  உடற் பயிற்சி கல்லூரியில்... கிட்டத்தட்ட 5 லட்சம் புத்தகங்கள் வரையில்....

வாய்ப்பு கிடைத்தால் சென்றுப் பயனடையவும். முடிந்தால் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளவும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள்....