![]() |
பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கள் பொருட்களாக (ரூ 40 மதிபுள்ள சக்கரை 1கிலோ, பச்சை அரிசி 1கிலோ,100 ரூபாய் ரொக்கப் பணம்).
நேற்று முதல் மூன்று நாட்களுக்கு வழங்கப் படுகிறது. அரிசி பெரும் நுகர்வோர்கள் (மஞ்சள், பச்சை நிற அட்டைக்கு மட்டும் வழங்கப்படும், வெள்ளை நிற அட்டை உடையோர்களுக்கு வழங்கப்படாது


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள்....