சமீப காலமாக நம் தமிழ்நாட்டை ஆட்டி
படைத்து வந்த டெங்கு காய்ச்சல் தற்போது நமது பரங்கிபேட்டையிலும் பரவத் துவங்கியுள்ளது.
இதற்கான அறிகுரிகள்:
· பசியெடுக்காது
· தாங்க முடியாத தலைவலி
· வாந்தி
· வயிற்றுப்போக்கு
· காய்ச்சல் விட்டு விட்டு
வரும்
· கையில் தட்டம்மை போல உருவாகும், முதலியவை இதற்கான காரணங்கள்.
காரணம்
· டெங்கு பகல் நேரத்தில்
கடிக்கும் கொசுவால்தான் உருவாகும்
· aedes எங்கின்ற கொசுவால் தான்
பரவும்
தடுக்கும் வழிகள்:
· ஊரில் தேங்கிக் கிடக்கும்
தண்ணீரை அகற்ற வேண்டும்
· டயர்களிளும், ப்லாஸ்டிக் கப்புகளிளும்
தேங்கும் சிறிய நீர்களிளும் கொசுக்கள் முட்டையிட்டு விடும்……..
· ஊரை சுத்தமாக வைப்பதன்
மூலம் டெங்கு மற்றும் மற்ற வியாதிளையும் தடுக்கலாம்…..


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள்....