வெள்ளி, 28 டிசம்பர், 2012

பரங்கிப்பேட்டையில் மின்சாரம் வீணடிப்பு!!!

          தமிழகத்தில் தற்பொழுது நிகழ்ந்து வரும் (12 முதல் 16) மணி நேரம் மின் வெட்டின் காரணம் மின் பற்றாக்குறை என்று சொல்லப்படுகிறது,
பெரிய தெரு
         ஆனால் பரங்கிப்பேட்டையிலோ பகல் நேரத்தில் தெரு விளக்குகள் தேவையில்லாமல் எரிந்துக்கொண்டு இருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள்....