வியாழன், 27 டிசம்பர், 2012

ஹக்கா சாஹிப் தர்கா கந்தூரி நடைபெறுகிறது.


   சிதம்பரம் தாலுக்கா, பரங்கிபேட்டை, மஹ்மூதுபந்தர், ஹஜ்ரத் ஷாஹ் சையத் வஜ்ஹூத்தீன் சையத் அப்துல் காதர் காதிர் (வலி) அவர்கள் அடங்கிய ஹக்கா சாஹிப் தர்கா என விளைங்கும் ஸ்தலத்தில் கந்தூரி எனும் உருஸ்.


25-12-2012 முதல் 13-01-2013 வரை 15 நாட்கல் மிக சிறப்பாக நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள்....